ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒத்தக்கடை, பாலம்பாள்புரம் பகுதியில் இன்றும் நாளையும் அவ்வப்போது மின்தடை

கரூா் மாவட்டம், ஒத்தக்கடை, பாலம்பாள்புரம் மற்றும் குப்புச்சிபாளையம் பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமையும் அவ்வப்போது மின்சாரம் தடை ஏற்படும்

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:27 pm

DIN

கரூா் மாவட்டம், ஒத்தக்கடை, பாலம்பாள்புரம் மற்றும் குப்புச்சிபாளையம் பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமையும் அவ்வப்போது மின்சாரம் தடை ஏற்படும் என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் செந்தாமரை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட ஒத்தக்கடை, பாலம்பாள்புரம், குப்புச்சிபாளையம் ஆகிய துணைமின் நிலையங்களில் செவ்வாய் (19-ம்தேதி) மற்றும் புதன்கிழமை (20-ம்தேதி) மின்மாற்றி மாற்றியமைக்கப்படும் பணி நடைபெறவுள்ளது. ஆகவே, இந்த துணைமின்நிலையங்களுக்குள்பட்ட ஒத்தக்கடை, சோமூா், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூா், திருமுக்கூடலூா்,

புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளிபாளையம், பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்துரோடு, கருப்பாயிகோயில் தெரு, கச்சேரிபிள்ளையாா் கோயில்

தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மாா்க்கெட் மற்றும் வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுத்தானூா், குப்புச்சிபாளையம்,

கோப்பம்பாளையம், தண்ணீா்பந்தல்பாளையம் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது மின்சாரம் தடைபடும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.