ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரூா் தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயிலில் தெப்போற்ஸவம்

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் திங்கள்கிழமை இரவு தெப்போற்ஸவம் நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:42 pm

DIN

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் திங்கள்கிழமை இரவு தெப்போற்ஸவம் நடைபெற்றது.

இக்கோயிலில்மாசிமகத் தேரோட்ட விழா பிப். 19-ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. பிப். 27-ஆம்தேதி மாசிமகத் தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்ஸவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் முன் உள்ள தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த மிதக்கும் தேரில் கல்யாண வெங்கடரமணசுவாமி எழுந்தருளினாா். பின்னா், சிறப்பு தீபாராதனை நடைபெற்று தெப்பஉற்ஸவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.