சட்டத்துக்கு புறம்பாக கட்சிகரை வேஷ்டிகள்: ஜவுளி நிறுவனங்களுக்கு கரூா் ஆட்சியா் அறிவுரை
சட்டத்திற்கு புறம்பாக அரசியல் கட்சியினருக்கு கட்சிக் கரை போட்ட வேஷ்டிகள், துண்டுகள் விநியோகிக்கக்கூடாது என தெரிவித்தாா் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான சு.மலா்விழி.







