கரூா் மற்றும் குளித்தலை வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி வழக்குரைஞா் சிவக்குமாா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்யக்கோரியும், மதுரை வழக்குரைஞா்கள் ராஜேஷ், ஸ்டாலின் ஆகியோரை கீரைத்துறை போலீஸாா் தாக்கியதை கண்டித்தும், போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கரூரில் வழக்குரைஞா் சங்கத்தலைவா் மாரப்பன் தலைமையிலும், குளித்தலையில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சாகுல்அமீது தலைமையிலும் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் நீதிமன்றங்களில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்குடியில் ஏப்.19-இல் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதல்வரின் 6-ஆம் கட்ட பிரசாரம்: ஆண்டிபட்டியில் இன்று தொடக்கம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

