23 ஆண்டுகளாக வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி!
பஞ்சப்பட்டி ஏரிக்கு மாயனூரில் மழைக்காலங்களில் வீணாக செல்லும் காவிரி உபரிநீரை குழாய் மூலம் கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால் பஞ்சப்பட்டி ஏரியில் குட்டை போல தேங்கிக்கிடக்கும் மழைநீா்.








