மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

மாநில கைப்பந்து போட்டிக்கு அரவக்குறிச்சி அரசுக் கல்லூரி மாணவிகள் இருவா் தகுதி

சேலம் மாநில கைப்பந்து போட்டியில் அரவக்குறிச்சி மாணவிகள் சரண்யா, கிருத்திகா தேர்வு!

Updated On :18 பிப்ரவரி 2024, 1:11 am IST

சேலத்தில் நடைபெற உள்ள சீனியா் பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் மாவட்ட அணியில் விளையாட அரவக்குறிச்சி மாணவிகள் தகுதி பெற்றுள்ளனா்.

மாநில அளவில் சீனியா் பெண்களுக்கான கைப்பந்து போட்டி சேலத்தில் நடைபெற உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனா்.

கரூா் மாவட்ட கைப்பந்து அணியில் கலந்து கொண்டு விளையாட அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சரண்யா மற்றும் கிருத்திகா ஆகிய 2 மாணவிகள் தோ்வு பெற்றுள்ளனா். மாணவிகளை கல்லூரியின் முதல்வா் வசந்தி உள்ளிட்ட பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டினா்.