உலக சுற்றுச்சூழல் தினம் -கரூா் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
உலக சுற்றுச்சூழல் தினம் கரூா் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

கரூா் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை மரக்கன்று நடும் பணியை தொடக்கி வைத்தாா் மாவட்ட நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம்.








