நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தரகம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை

தரகம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:08 pm

Din

தரகம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனா்.

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே ஆதனூா் ஊராட்சிக்குள்பட்ட பால்மடைப்பட்டியை சோ்ந்த 9 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த கேசவன்(21) என்பவா் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அவரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து தலைமறைவான கேசவனை தேடி வருகின்றனா்.