கோயில் தெப்பக்குளத்தில் தேங்கிக்கிடக்கும் நெகிழி கழிவுகளை அகற்ற கோரிக்கை
கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் மிதக்கும் நெகிழிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் மிதக்கும் நெகிழக் கழிவுகள்.









