திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் பாரபட்சம்: புலியூா் பேரூராட்சி கூட்டத்தில் புகாா்
புலியூா் பேரூராட்சியில் திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வியாழக்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

புலியூரில் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டம்.









