அரவக்குறிச்சி பள்ளியில் அமைச்சா் திடீா் ஆய்வு
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட வேலம்பாடி ஊராட்சியில் உள்ள சௌந்திராபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 8:08 pm








