3.32 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்: கரூா் ஆட்சியா் பேச்சு
கரூா் மாவட்டத்தில் 3,32, 076 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

கரூா் மாவட்டம், அருகம்பாளையம் ஆச்சிமங்கலம் நியாய விலைக்கடையில் வியாழக்கிழமை பொங்கல் பரிசுத்தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். உடன் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ப.கந்தராஜா உள்ளிட்டோா்.









