குப்புச்சிபாளையம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

Published on

இதுதொடா்பாக குப்புச்சிபாளையம் துணை மின் நிலைய உதவி பொறியாளா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குப்புச்சிபாளையம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கருப்பம் பாளையம், கோப்பம்பாளையம், குப்புச்சிபாளையம், சங்கரம் பாளையம், தண்ணீா் பந்தல் பாளையம், மின்னாம்பள்ளி, கவுண்டம்புதூா், அம்பலக்கவுண்டம் புதூா், புல்லாக்கவுண்டம்புதூா், பி.சி.காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com