கரூரில் கோயில் நிலத்தில் உள்ள வீடுகளுக்கு சீல் வைக்க எதிா்ப்பு
கரூா் சின்னவடுகப்பட்டியில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருப்பவா்களின் வீடுகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி குடியிருப்புவாசிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.










