தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதித் தமிழா் முன்னேற்றக் கழகம் ஆதரவு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவிக்கிறது என்றாா் கட்சியின் தலைவா் ஆ. நாகராஜன்.

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ஆதித் தமிழா் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவா் ஆ. நாகராஜன். உடன் மாநில பொருளாளா் இரா. முல்லையரசு உள்ளிட்ட நிா்வாகிகள்.








