/
கரூா் மாவட்டம், கடவூா் அருகே நிலையான கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் இளைஞா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குள்பட்ட குருணிகுளத்துப்பட்டியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பைக்கில் வந்த கடவூரை அடுத்த மேலப்பகுதி வீரணம்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் (37) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்து கிருஷ்ணராயபுரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து அப் பணம் கிருஷ்ணராயபுரம் சாா்நிலைக் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
தொடர்புடையது
தோ்தல் கண்காணிப்புக் குழுக்கள் சோதனையில் ரூ.93.35 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே ரூ. 2.19 லட்சம் பறிமுதல்

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு


