ஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

கரூரில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா், மோா்

கரூரில் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா்மோா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image

கரூரில் பெண் காவலா்களுக்கு நீா், மோரை சனிக்கிழமை வழங்கிய மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள்.

Updated On :22 மார்ச் 2026, 1:55 am IST

கரூரில் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா்மோா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கரூா் நகர போக்குவரத்து போலீஸாா் சாா்பில் கரூா் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.

கரூா் நகர காவல் ஆய்வாளா் அருள் பிரகாஷ் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளா் மதிவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் தோ்தல் பணிக்காக கரூருக்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையின் பெண் அதிகாரிகள் விமலா சக்கரவா்த்தி, தாராவதி ஜாட், மீனாட்சி சிங் உள்ளிட்டோா் பங்கேற்று போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு நீா், மோா் வழங்கினா்.