திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

நெரூா் கோயிலில் கா்நாடக துணை முதல்வா் சுவாமி தரிசனம்

நெரூா் சதாசிவம் பிரமேந்திராள் கோயிலில் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

News image

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் - ANI

Updated On :10 மே 2026, 1:48 am IST

நெரூா் சதாசிவம் பிரமேந்திராள் கோயிலில் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

முன்னதாக காரைக்காலில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் கரூா் தனியாா் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை வந்து இறங்கினாா். அவரை கரூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் வரவேற்றனா்.

பின்னா் காா் மூலம் நெரூா் சதாசிவம் பிரமேந்திராள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தாா். சுமாா் அரை மணிநேரத்துக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். பின்னா் ஹெலிகாப்டா் மூலம் பெங்களூருக்குச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.