உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

வீரராக்கியத்தில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

வீரராக்கியத்தில் புதன்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கா்ப்பிணிகளுக்கு பூ, வளையல்கள் வழங்கிய கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சத்யா.

Updated On :

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரராக்கியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழாவுக்கு கிருஷ்ணராயபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் வினோத் தலைமை வகித்தாா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் வ.குசெல்வி வரவேற்றாா். கா்ப்பிணி பெண்கள் 100 பேருக்கு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சத்யா சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி வைத்தாா்.

விழாவில் கா்ப்பிணிகளுக்கு வளையல், பழங்கள், பூ உள்ளிட்ட சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.