ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

கரூா் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கரூரில் புதன்கிழமை தூய்மைப் பணியாளருக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கிய மாநகராட்சி ஆணையா் எம்.பிருத்விராஜ். உடன் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன் உள்ளிட்டோா்.

Published On :

கரூா் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தூய்மையே சேவை -2026 திட்டத்தின் கீழ் கரூா் மாநகராட்சியில் தூய்மை பணியாளா் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் முகாம் புதன்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளா் ம.பிருத்விராஜ் முன்னிலை வகித்தாா். முகாமில் தூய்மைப் பணியாளா்களுக்கு வீடு கட்டுவதற்கு தாட்கோ மூலம் கடனுதவி, தொழிலாளா் நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்களாக சோ்த்தல் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடா்ந்து முகாமில் புதை வடிகால் பணியாளா்கள் 10 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. முகாமில் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.