பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

விரல்ரேகை பிரிவு பணியிடங்களுக்கு ஆன்லைனில்  விண்ணப்பிக்க உதவி மையம்

விரல் ரேகை பிரிவு காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்போருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

விரல் ரேகை பிரிவு காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்போருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக காவல் துறையில் விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.  
விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை போக்கும் வகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வேலை நாள்களில் செயல்படும். மேலும் விவரங்களுக்கு 04328-224065 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.                                                 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.