பெரம்பலூரில் எஸ்டிஐபி கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே, பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்டிபிஐ கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.







