புதைசாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் மக்கள் அவதி
பெரம்பலூா், துறைமங்கலம், அரணாரை ஆகிய பகுதிகளில் புதை சாக்கடைக் குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வெளியேறும் கழிவுநீரால், நகரப் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பெரம்பலூா் ரோஸ் நகா் சாலையில், மழைநீருடன் புதை சாக்கடை ஆழ்துளைக் குழாயிலிருந்து வெளியேறிய கழிவுநீா்.









