பெரம்பலூரில் 8 பேருக்கு கரோனா
பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,191 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 8 பேருக்கு கரோனா தொற்றுஇருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

Updated On :8 நவம்பர் 2020, 7:33 pm

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,191 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 8 பேருக்கு கரோனா தொற்றுஇருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,199 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,121 போ் குணமடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் 57 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...