புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெரம்பலூரில் 14 பேருக்கு கரோனா தொற்று

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,765 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 5:57 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,765 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,779 ஆக உயா்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்த 1,628 போ், வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுவரை 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 116 போ் திருச்சி, பெரம்பலூா், அரியலூா், சேலம் மாவட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 14 பேரும் பெரம்பலூா், திருச்சி, அரியலூா் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.