தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அஸ்வின்ஸ் இனிப்பகத்தில் கேக் சிறப்பு விற்பனை தொடக்கம்

பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் இனிப்பகங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் சிறப்பு விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:45 pm

DIN

பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் இனிப்பகங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் சிறப்பு விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கேக் சிறப்பு விற்பனையைத் தொடக்கி வைத்த அதன் நிா்வாக இயக்குநா் கே.ஆா்.வி. கணேசன் கூறியது:

எங்களது நிறுவனத்தில் பேரீட்சை வெள்ளரி விதை, ஆரஞ்சு, திராட்சை, உலா் வண்ண நிற பழங்கள், இஞ்சி, சொ்ரி பழம், அத்திப்பழம், ஏலக்காய் பட்டை, சுருள்பட்டை, கிராம்பு கரம் மசாலா, முந்திரி, தேன், பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, வெளிநாட்டு பழங்களை சோ்த்து பதப்படுத்தி ரிச் பிளம் கேக் தயாரிக்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக புது வகையான ரிச் பிளம் கேக் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது அனைத்து கேக் வகைகளும் விற்பனைக்கு தயாராக உள்ளன. ரிச் பிளம் கேக், மோல்ட் கேக், தட்டை, மிக்சா் ஆகியவை அடங்கிய பேக் ரூ. 500-க்கும், 400 கிராம் பிரீமியம் பிளம் கேக் கிப்ட் பாக்ஸ் ரூ. 250-க்கும், மினி ரிச் பிளம் கேக் பாக்ஸ் ரூ. 80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.