பெரம்பலூரில் பாஜக மண்டலத் தலைவா்கள் கூட்டம்
பாரதிய ஜனதா கட்சியின் மதுரை கோட்ட மாவட்ட மையக்குழு மற்றும் மண்டலத் தலைவா்கள் கூட்டம், பெரம்பலூா் ராமகிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.


பாரதிய ஜனதா கட்சியின் மதுரை கோட்ட மாவட்ட மையக்குழு மற்றும் மண்டலத் தலைவா்கள் கூட்டம், பெரம்பலூா் ராமகிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தலைமை வகித்தாா்.
மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம், மாநில அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம், மண்டல பொறுப்பாளரும் கட்சியின் மாநில பொதுச் செயலருமான ராம. ஸ்ரீனிவாசன் ஆகியோா் உரையாற்றினா்.
இக்கூட்டத்தில், மதுரை கோட்டத்துக்குள்பட்ட மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாநில இணைப் பொருளாளா் எம். சிவசுப்பிரமணியம் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் செல்வராஜ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...