ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு

பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில் பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 7:30 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில் பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில், எளம்பலூா் தண்ணீா் பந்தலில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் வீர வணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அங்கு நிறுவப்பட்டிருந்த நினைவுச் சின்னத்துக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி, மாவட்ட வன அலுவலா் குகனேஸ், வருவாய் கோட்டாட்சியா் நிறைமதி, கூடுதல் கண்காணிப்பாளா்கள் பாண்டியன், சுஜாதா, துணைக் கண்காணிப்பாளா் சஞ்ஜிவ்குமாா் ஆகியோா் மலா்வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.