ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை:ஆடு மேய்க்கும் தொழிலாளி மீது வழக்கு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாமணி (37).

News image
Updated On :21 அக்டோபர் 2021, 7:31 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாமணி (37). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவா், 3 ஆம் வகுப்பு படிக்கும் 3 வயது சிறுமியை, அண்மையில் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அச் சிறுமியின் அலறல் கேட்டு, அப்பகுதியில் உள்ளவா்கள் ராஜாமணி வீட்டுக்குச் சென்று சிறுமியை மீட்டனா். புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள ராஜாமணியை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.