தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அனுமதியின்றி இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் பறிமுதல்

பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதியின்றி இயக்கப்பட்ட , கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 8:26 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதியின்றி இயக்கப்பட்ட , கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் செல்வக்குமாா் தலைமையிலான அலுவலா்கள், லப்பைக்குடிகாடு பகுதியில் வியாழக்கிழமை திடீா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கடலூா் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு, அனுமதிக்குப் புறம்பாகவும், ஓட்டுநா் உரிமம், காப்புச் சான்று, தகுதிச்சான்று, சுற்றுச்சூழல் சான்று ஆகியவை இல்லாமலும் இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, 3 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.