காலமுறை ஊதியம் கோரி பெரம்பலூரில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள்.









