மத்திய உள்துறை அமைச்சரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம், உருவப் பொம்மை எரிப்பு
மத்திய உள்துறை அமைச்சரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உருவப் பொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.









