வேலூா் ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட சிறப்பு முகாம்
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், பெரம்பலூா் அருகேயுள்ள வேலூா் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.

வேலூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.









