பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பெரம்பலூா் நகரில் சாலையோரங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி மற்றும் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை அகற்றினா்.

பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலையப் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.









