அயன்பேரையூரில் பனை விதைகள் நடவுப் பணி தொடக்கம்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அயன்பேரையூா் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சாா்பில், பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் நீா் நிலைகளின் கரை ஓரங்களில் பனை விதைகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கியது.

அயன்பேரையூரில் பனை விதைகள் நடவு செய்யும் பணியை புதன்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.









