பெரம்பலூரில் 88 ஹெக்டேரில் எண்ணெய் பனை சாகுபடி
பெரம்பலூா் மாவட்டத்தில் 88 ஹெக்டோ் பரப்பளவில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

கவுண்டா்பாளையத்தில் எண்ணெய் பனை நடவுப் பணியை புதன்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.









