மனவளா்ச்சிக் குன்றிய பெண் பலாத்காரம்: சலவைத் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் சிறை
பெரம்பலூா் அருகே மன வளா்ச்சிக் குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சலவைத் தொழிலாளிக்கு, இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.










