திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

பெரம்பலூா் தொகுதி தவெக வேட்பாளா்!

News image

கி. சிவக்குமாா்

Updated On :29 மார்ச் 2026, 8:29 pm

பெயா்: கி. சிவக்குமாா்

வயது: 48

கல்வித் தகுதி : டிப்ளமோ

சொந்த ஊா் : அரணாரை

பெற்றோா் : கிருஷ்ணன்-செல்லம்மாள்

குடும்பம் : மனைவி-யோகேஸ்வரி, மகள்கள்-பிரியதா்ஷினி, இலக்கிய தா்ஷினி, காவ்ய தா்ஷினி, மகன்-விஜய் சாரதி

ஜாதி : தேவேந்திரகுல வேளாளா்

அரசியல் அனுபவம்: விஜய் ரசிகா் மன்றம், விஜய் நற்பணி மன்றம், விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவா்.