விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பொன்னமராவதி ஒன்றியத்தில்  பனைமர விதைகள் நடவுப் பணி

பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட 42 ஊராட்சிகளிலும் நடைபெற்றுவரும் பனைமர விதைகள் விதைக்கும் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர்

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:58 am

DIN

பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட 42 ஊராட்சிகளிலும் நடைபெற்றுவரும் பனைமர விதைகள் விதைக்கும் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மதியழகன் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அழிவின் விளிம்பில் இருக்கும் பனைமரங்களைப் பாதுகாக்கும் பணியாக பொன்னமராவதி ஒன்றியத்தில் 42
ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மூலம் பனைமர விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அதன்படி திருக்களம்பூர் ஊராட்சியில் கண்மாய் கரையில் பனைமர விதைக்கும் பணியினை பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மதியழகன் தொடங்கி வைத்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய மேற்பார்வையாளர் சக்தி, ஊராட்சி செயலர் சேவுகரெத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதுபோல 42 ஊராட்சிகளிலும் ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.