தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

மெய்க்குடிப்பட்டி கோயில் திருவிழா

கந்தர்வகோட்டை ஒன்றியம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன், காளியம்மன் கோயில் கிடாவெட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:25 am IST

கந்தர்வகோட்டை ஒன்றியம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன், காளியம்மன் கோயில் கிடாவெட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
   இக்கோயிலில் ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழா நாட்களில், நாள்தோறும் மண்டகபடி தாரர்களால் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, திங்கள்கிழமை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதி உலா தொடர்ந்து கிடாவெட்டு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை மெய்க்குடிப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.