மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

விராலிமலையில் மது விற்ற 2 பேர் கைது

விராலிமலை பகுதிகளில் அரசு மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்ற 2 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:35 am

DIN

விராலிமலை பகுதிகளில் அரசு மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்ற 2 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். 
விராலிமலை பகுதிகளில் அனுமதியின்றி அரசு மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸார் மாதிரிபட்டி குளக்கரையில் அனுமதியின்றி மதுபானம் விற்ற பெரியார் நகரைச் சேர்ந்த சு. ராஜகோபாலை (60) கைது செய்து, அவரிடம் இருந்த 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  இதேபோல, அம்மன் குளக்கரையில் மது விற்ற சு. சண்முகத்தை (55) கைது செய்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.