வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மண்டலப் பயிற்சி முகாம் தொடக்கம்

திருமயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர்களுக்கான மூன்று நாள் மண்டலப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On :23 ஜூலை 2018, 8:57 am IST

திருமயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர்களுக்கான மூன்று நாள் மண்டலப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
முதல்நாள் பயிற்சி முகாமிற்கு கட்சி நிர்வாகி அருணோதயன் தலைமை வகித்தார். முகாமின் நோக்கங்கள் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் பேசினர். 
முகாமில், புதுகை, நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 150க்கும் அதிகமான ஒன்றியச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.