புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார்கவுன்சில் அலுவலகத்தில் புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது.
புதுக்கோட்டை ஓய்வு பெற்ற நீதிபதி சி.மறைமணி முடியரசன் தலைமையில் அறந்தாங்கி வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஆர்.ராஜசேகர், வழக்குரைஞர் ஆர்.வினோத்குமார், உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக செயல்பட்டனர். அறந்தாங்கி பார்கவுன்சிலில் பதிவு பெற்ற 61 வழக்குரைஞர்கள் தங்கள் வாக்கை செலுத்தினர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 25 உறுப்பினர்கள் பதவிக்கு மொத்தம் 192 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 172 வாக்குப்பதிவு மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற நீதிமன்ற வளாகத்தில் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் எஸ். தட்சிணாமூர்த்தி தலைமையில் ஆய்வாளர் கே. பாலமுருகன், உதவி ஆய்வாளர் எஸ். குணசேகரன் உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

