அறந்தாங்கியில் உலக நலனை முன்னிட்டும், மழை வேண்டியும் ஞாயிற்றுக்கிழமை 5,004 மகளிர் கஞ்சிக் கலயம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அறந்தாங்கி கிளை சார்பில் 30 ஆவது ஆண்டாக அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இருந்து கஞ்சிக் கலயத்துடனும், வேப்பிலையும் வைத்து அறந்தாங்கி சக்திகள் தலைமையில் ஊர்வலமாக பாரதிதாசன் சாலை, புதுகை சாலை, வாகைமர சாலை , வீரமாகாளியம்மன் கோயில் சாலை, பெரியகடை வீதி வழியாக வந்து ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நிறைவு பெற்றது.
அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மகளிர் செவ்வாடை அணிந்து விரதமிருந்து கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

எம்ஜிஆருடன் வேறு யாரையும் ஒப்பிட முடியாது: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

