ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வாக்காளர் பட்டியல்: அறந்தாங்கியில் 1552 மனுக்கள்

அறந்தாங்கியில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், இடம் மாறுதல் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற

News image
Updated On :24 செப்டம்பர் 2018, 12:15 pm

DIN

அறந்தாங்கியில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், இடம் மாறுதல் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்காளர்  பட்டியல் சிறப்பு முகாமில் 1552 மனுக்கள் பெறப்பட்டன.
அறந்தாங்கி தொகுதியில்  அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுகாவிற்குட்பட்ட மொத்தம்  276 வாக்குச்சாவடி மையங்களில்  நடைபெற்ற முகாமில்  ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். முகாம் நடைபெற்ற வாக்குசாவடி மையங்களை  அறந்தாங்கி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியருமான க. பஞ்சவர்ணம், அறந்தாங்கி வட்டாட்சியர் க. கருப்பையா, நகராட்சி மேலாளர் த. முத்துக்குமார் மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.