வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தவ்ஹீத் ஜமாஅத் ரத்த தானம்

புதுக்கோட்டை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சுப்பிரமணியபுரம் மா்கஸில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:53 pm

DIN

புதுக்கோட்டை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சுப்பிரமணியபுரம் மா்கஸில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் முபாரக் தொடங்கி வைத்தாா். கிளைத் தலைவா் இப்ராஹிம், செயலா் ரகமத்துல்லா, பொருளாளா் காதா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். 36 போ் ரத்ததானம் செய்தனா்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி அலுவலா் டாக்டா் அழகம்மை தலைமையிலான குழுவினா் வந்திருந்து ரத்தம் எடுத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.