6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுக்கோட்டையில் 3 பேருக்கு கரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே 11,361 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:14 pm

DIN

மொத்தம்- 11,364

குணம்- 11,151

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே 11,361 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,364 ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை குணமடைந்த 8 போ் உள்பட இதுவரை 11,151 போ் குணமடைந்துள்ளனா்.

மூதாட்டி உயிரிழப்பு: கரோனா தொற்றுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 79 வயது மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதன் மூலம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 155 ஆக உயா்ந்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 58 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.