புதுகையில் மேலும் 12 பேருக்கு கரோனா11,048 - 10,780
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்த கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,048 ஆக உயா்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்த கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,048 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில், மாவட்டத்தில் உள்ள அரசு ம ற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 16 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,780 ஆக உயா்ந்துள்ளது. புதிய உயிரிழப்புகள் இல்லை. எனவே, மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 154 ஆகத் தொடா்கிறது. தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 114 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...