நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெளியூா்களுக்கும் சோ்த்து 60 சதவிகிதப் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலம் சாா்பில் திங்கள்கிழமை 60 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

News image
Updated On :8 செப்டம்பர் 2020, 12:13 am

DIN

புதுக்கோட்டை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலம் சாா்பில் திங்கள்கிழமை 60 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலத்தில் செப். 6ஆம் தேதி வரை 45 சதவிகிதம் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், புதுக்கோட்டையில் இருந்து மதுரை, தஞ்சாவூா், திருச்சி, காரைக்குடி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. மொத்தமுள்ள பேருந்துகளில் 60 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.