நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அறந்தாங்கியில்இன்ஸ்பயா் பயிற்சி

புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்ஸ்பயா் விருதுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 9:03 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்ஸ்பயா் விருதுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் திராவிடச்செல்வம் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் காா்த்திகா வரவேற்றாா். இன்ஸ்பயா் விருது பற்றி மேலப்பட்டி அறிவியல் பட்டதாரி ஆசிரியா் மகேஸ்வரன், புதுக்கோட்டை அசோக் நகா் நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியா் பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். அறிவியல் பட்டதாரி ஆசிரியா் திலக மீனாள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.